சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு மைதா மாவு மற்றும் கூறிய அனைத்தையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து வெட்டி ஒரு பேம்பு குச்சி இதுபோல் சொருகவும்.
- 2
கலந்து வைத்த மசாலாவை நன்கு உருளைக்கிழங்கில் படும்படி தடவவும். சூடான எண்ணெயில் கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும்.
- 3
இன்னும் கொஞ்சம் டேஸ்ட் இருக்காக தந்தூரி மயோனைஸ் சேர்த்து சாட் மசாலா தூவி பரிமாறவும். குழந்தைகள் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipeஉருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன Sangaraeswari Sangaran -
-
-
பொட்டேட்டோ ஸ்மைலி (Potato smiley Recipe in Tamil)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஸ்மைலி போலவே மகிழ்ச்சி பொங்கட்டும். #chefdeena Kavitha Chandran -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
-
-
-
-
காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்... Nisa -
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிடலாம் Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
#GA4#week1#potatoஉருளைக்கிழங்கினால் செய்யப்படும் மாலைநேர சிற்றுண்டி அனைவரும் விரும்பி உண்பர். Asma Parveen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15931382
கமெண்ட்