எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. அரை கப் பாசிப்பருப்பு
  2. ஒரு கட்டு வெந்தயக் கீரை
  3. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு பெரிய வெங்காயம்
  5. ஒரு சிறிய தக்காளி
  6. இரண்டு வரமிளகாய்
  7. தேவையான அளவுகல் உப்பு
  8. தாளிக்கத் தேவையான அளவு எண்ணெய்
  9. ஒரு ஸ்பூன் கடுகு
  10. ஒரு ஸ்பூன் சீரகம்
  11. ஒரு கொத்து கறிவேப்பிலை
  12. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  13. அரைக்க தேவையான பொருட்கள்
  14. அரை கப் தேங்காய்
  15. ஒரு டீஸ்பூன் சீரகம்
  16. இரண்டு வரை மிளகாய்
  17. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் ஊற்றி வேக விடவும்

  3. 3

    பாதி வந்தவுடன் சுத்தம் செய்த கீரையை சேர்த்து நன்றாக வேகவிடவும்

  4. 4

    பின்பு கொதி வந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்

  5. 5

    தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasanthi Sivakumar
அன்று

Similar Recipes