ரவா கிச்சடி(rava kichdi recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கடாயில் ரவையை 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்
- 2
பின்னர் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கடலைபருப்பு கிராம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி பின்னர் கேரட் பீன்ஸ் பட்டானி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பின்னர் வறுத்த ரவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
-
-
இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)
#HHஇந்த தினத்தின் ஸ்பெஷல், ஒருவருக்கு ஒருவர் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடு. எனவே அனைவருக்குமே இந்த தினம் முக்கியமான தினமாகும். Jegadhambal N -
ரவா உப்மா
#pms familyகாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
-
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15937818
கமெண்ட் (6)