ராகி ரவை குழி பணியாரம்(ragi rava paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ராகி ரவையை தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி முந்திரி தேங்காய் இரண்டையும் வறுக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் வெல்லம் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி ஊற வைத்த ராகி ரவையில் சேர்க்கவும். அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 4
பின்னர் அதில் கோதுமை மாவு உப்பு ஆப்ப சேடா வறுத்த முந்திரி தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
பணியாரம சட்டியில் மாவை ஊற்றி வேக விடவும்
- 6
இப்போது சுவையான கேழ்வரகு ரவா குழி பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
-
-
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
-
-
-
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
-
-
-
-
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1 cooking queen -
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
More Recipes
- * பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
- கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)
- ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
- ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
- கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15943011
கமெண்ட்