வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)

#made1
Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்.
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1
Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
மாவுகள் எல்லாவற்றையும் ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்க்க. மீதி எல்லா பொருட்களையும் (எண்ணையை தவிர) அதன் மேல் சேர்க்க. 6கப் நீர் சேர்த்து விஸ்க் செய்க. லம்பஸ் இருக்க கூடாது. மேலே தேவையான நீர் சேர்த்து தண்ணியான பேட்டர் செய்க. 15 நிமிடம் ரெஸ்ட் செய்க.
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவுக, நான் இரும்பு ஸ்கிலெட் தான் உபயோகிப்பேன். பாதியாக வெட்டிய வெங்காயத்தை ஸ்கிலெட் மேல் வைத்து ஸ்கிலெட் முழுக்க சுத்தம் செய்க. - 4
ரவை தண்ணியை உறிஞ்சும்; அதனால் மாவு கெட்டியாகும். நீர் சேர்த்து மாவை தண்ணியாக்கவும். மாவை கரண்டியால் பரவலாக ஊற்றுக. கொஞ்சம் உயரத்தில் இருந்து ஊற்றினால் தோசையில் ஓட்டைகள் விழும். கொஞ்சம் வெந்த பின் எண்ணை பரவலாக ஊற்றி துடுப்பால் தோசையை தேய்த்தால் தோசை மெல்லியாகதாக மொரு மொருவென்று வரும். எக்ஸ்பெரிமெண்ட் செய்க. சில நேரம் பெரிய ஓட்டைகள், சில நேரம் சிறிய ஓட்டைகள். தோசை சிறிது பிரவுன் கலர் வந்ததும் துடுப்பால் மடிக்க. நான் ஸ்டிக் ஸ்கிலெட்டீல் திருப்புவது சுலபம். எனக்கு ஆரோக்யம் ருசிமுக்கியம்.
- 5
திருப்பி கீழியாமல் மடிப்பதரக்கு சிறிது practice வேண்டும். கீழிந்தால் பரவாயில்லை. நான் professional chef இல்லை. காரம் வேண்டுமானால் மடிப்பதற்க்கு முன்பு 1 மேஜை கரண்டி நெய் பரவலாக ஊற்றி, தோசை மிளகாய் பொடியை அதன் மேல் பரவலார் தூவி பிறகு மடியுங்கள். ருசியான கார சாரமான மொரு மொரு தோசை ரெடி. தட்டுக்கு மாற்றுக
- 6
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக.. நான் 3 வித சட்னி –கறிவேப்பிலை, தேங்காய், கார சட்னி கூட பரிமாறினேன்
- 7
டிப்ஸ்: மாவுகள் ப்றபொர்ஷன் மிகவும் முக்கியம். தண்ணியாக இருக்க வேண்டும். நெருப்பு மிதத்திர்க்கும் ஒரு படி குறைவாக இருக்க வேண்டும். சிலர் கையால் மாவை தவா மேல் தெளித்து தோசை செய்வார்கள். அதை திருப்ப பிராக்டிஸ் வேண்டும், நான் ஸ்டிக் ஸ்கிலேடில் இது சுலபம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)
தோசை மேல் எல்லாருக்கும் ஆசை. என்ரிச்ட் கோதுமை மாவு )Enriched unbleached wheat flour) கூட சிறிது கடலை மாவு, சேர்த்து செய்தது . என்ரிச்ட் கோதுமை மாவு புரதமும் பல சத்துக்களு நிறைந்தது; வாசனைக்கும், ருசிக்கும் பொடியாக துருவிய வெங்காயம். பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மாவுடன் பிளெண்டரில் அறைத்ததால் தோசை மெல்லியதாக செய்யலாம். கோதுமை மாவு நீராவியில் வேகவைத்ததால் தோசை க்ரிஸ்ப் ஆக வரும் செய்யலாம். மைதா மாவைபோல சத்தில்லாமல் கொழ கொழ (சரியான தமிழ் சொல் தெரியவில்லை) என்று இருக்காது. #flour1 Lakshmi Sridharan Ph D -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
ஸ்பினாச் கீஷ் (spinach Quiche recipe in tamil)
#wt3ஸ்பினாச் பருப்பு கீரை செய்யாமல் இன்று ஸ்பினாச் கீஷ் செய்தேன். ஸ்ரீதர் பிரமாதம் கீஷ் என்று காம்ப்ளிமெண்ட் கொடுத்தார் எனக்கு ஒரு உச்சி குளிர்ந்தது நான்100% சைவம். முட்டை உபயோகிப்பத்திலை. விருப்பமானால் நீங்கள் கிரீம் பில்லிங் உடன் முட்டை சேர்த்து கொள்ளலாம். க்ரஸ்ட் இல்லாமலும் கீஷ் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
#potமிகவும் பாப்புலர் பார்டி சமோசா. Lakshmi Sridharan Ph D -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
-
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)
#DS தினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் .தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
பேகல்(bagel recipe in tamil)
#wt2காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil
#kilangu #lunch boxஅம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)