சுவையோ சுவை குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)

இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. ஸ்ரீதர் ரசித்து சாப்பிடுவார்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
பருப்பை நீரில் களைந்து வடிக்க. குறைந்த நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து 1 தேக்கரண்டி நெய்யில் பருப்பு வறுக்க; வாசனை வந்தபின் அடுப்பை அணைக்க. பருப்பை இதில் மாற்றி, நீர், பால் சேர்த்து பிரஷர் குக்கரில் போதுமான நீர் வைத்து குழைய வேக வைக்க. வெந்த பருப்பை வெளியே எடுத்து மசித்து கொள்ளுங்கள்.
மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து 1 கப் நீர் சூடு செய்க, பருப்பை இதில் மாற்றி கிளறி ஸ்மூத் பாரீட்ஜ் மாதிரி ஆக்க. - 4
பின் அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறுக. ஒரத்திலிரிந்து பிரிந்து வரும். மீதி நெய் சேர்த்து கிளற. கெட்டியாகி நெய் பிரியும். சாஃப்ட் சில்கி மாவு வரும். அடுப்பை அணைக்க. மாவை கையால் நன்றாக பிசைக. கோலி குண்டு அளவு உருண்டைகள் செய்க. உள்ளங்கைகள் நூடுவுள் வைது சிறிது அழுத்தி சின்ன வட்டம் செய்க; நடுவில் விரலால் சின்ன பள்ளம் செய்க. கீறல் போட்டால் பூ போல வரும். மொத்தம் 20 செய்தேன்
- 5
சிறப்பு செய்ய மிதத்தீர்க்கும் ஒரு படி குறைவான நெருப்பின் மேல், அடிகனமான கடாய் வைத்து சக்கரையும் நீரும் சேர்த்து கொதிக்க வைக்க. ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்நீரில் குங்குமப்பூவை கலக்க. நிறம் நன்றாக வரும். ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, உப்பு சேர்த்து கிளற. கையில் ஓட்டினால் சிறப் தயார்.
மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து பொறிக்க எண்ணை எடுத்து கொள்ளுங்கள். சூடு சரியான பின் குலாப் ஜாமுன்களை பொறிக்க. கரண்டியால் அப்போ அப்போ சூழற்றினால் எல்லா பக்கமும் சமமாக வேகும். பொன் சிவப்பான பின் வெளியே எடுக்க - 6
பேப்பர் டவல் மேல் எண்ணை வடிக்க. பின் சிறப்பில் போடுகபொறித்த ஜாமுன்களை சிறப்பில் போடுக; மூழ்கவேண்டும். ஒன்றின் மேல் ஒன்று போடாதீர்க்கள். ஷேல்லோ (shallow) பாத்திரம் நல்லது 2 மணி நேரமாவது சிறப்பில் இருக்கவேண்டும்.
- 7
ஜாமூன் தயார். இனிப்பான சுவையான ஜாமூன்களை பரிமாறும் தட்டிரக்கு மாற்றுக, பிரியமானவர்களுடன் சேர்ந்து சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

விரத குலாப் ஜாமூன் (பிதா)(gulab jamun recipe in tamil),


பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


சுவையோ சுவை-குலாப் ஜாமுன்


குலாப் ஜாமூன்(Gulab Jamun Recipe In Tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(Gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


தலைப்பு : குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன் (Gulab Jamun Recipe in Tamil)


குலாப் ஜாமூன்


குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamoon recipe in tamil)


குலாப் ஜாமுன் (GULAB jamun recipe in tamil)


குலாப் ஜமுன் (Gulab jamun recipe in tamil)


டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


லட்டு (moong cashew laddu recipe in tamil)


குலாப் ஜாமூன் (Gulab Jamun recipe in tamil)


குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)


மில்க் ஜாமூன்


குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)


குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)

கமெண்ட் (12)