சம்பா கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)

சம்பா கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கப் ரவைக்கு 1.5கப் தண்ணீர் தான் அளவு.
1.5கப் ரவைக்கு 2.5கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- 2
முதலில் வெறும் வாணலியில்,ரவையை சேர்த்து 2நிமிடங்கள் நன்றாக வறுத்து தனியே வைக்க வேண்டும்.
- 3
அதே சூடான வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு,கடலைப்பருப்பு,வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
விரும்பினால் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் 2.5கப் தண்ணீர் சேர்த்து, அதில் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய் இப்பொழுதே சேர்த்து வேக வைத்தால் வாசனை நன்றாக இருக்கும். - 5
நன்றாக கொதித்ததும்,வறுத்த ரவை சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும்.
1நிமிடத்தில் ரவை தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும்.
- 6
1 நிமிடத்திற்கு மூடி போட்டு வேக விட்டு பின், கிளறி விடவும்.இவ்வாறு ரவை உதிரியாக வரும்வரை மூடி போட்டு வேக விட்டு சில நொடிகளுக்கொரு முறை கிளறி விடவும்.அடிப்பிடித்தது போல் ஒட்டிக்கொள்ளும்.ஆறியதும்,கிளறினால் உதிர்ந்து வந்து விடும்.
- 7
அவ்வளவுதான்.சுவையான சம்பா கோதுமை ரவை உப்புமா ரெடி.
இதனுடன் சர்க்கரை,வாழைப்பழம் சேர்த்து அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
*வெஜ் சம்பா ரவை உப்புமா*(veg wheat rava upma recipe in tamil)
சம்பா ரவை, உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கின்றது.இதில் நார்ச்சத்தும், உயிர்ச் சத்தும் அதிகமாக உள்ளது.முதுகு வலி, மூட்டு வலி உள்ளவர்கள் இதனை வறுத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
#KUசிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது. Jegadhambal N -
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
-
-
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
More Recipes
கமெண்ட்