தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)

#made4 - மோர் குழம்பு .
நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது....
தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
#made4 - மோர் குழம்பு .
நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பு, சீராகத்தை முழுகிற அளவு தண்ணீரில் ஊற விடவும். தர்பூஷாணியின் தோலை எடுத்து,அதின் பச்சை கெட்டி தோலை எடுத்து விட்டு பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கவும்.
- 2
ஸ்டவ்வில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் தர்பூஷணி துண்டுகளை சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு மிதமான சூட்டில் மூடி வைத்து வேக விடவும்.
- 3
ஊறவைத்திருக்கும் கடலை பருப்பு சீரகத்துடன், இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.
- 4
தர்பூஷணி துண்டுகள் நன்கு வெந்ததும், அத்துடன் அரை த்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் எடுத்து வைத்திருக்கும் கெட்டி மோர் சேர்க்கவும், பிறகு லேசாக சூடு வந்ததும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்
- 6
ஸ்டவ்வில் ஒரு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்,1 வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து மோர் குழம்பில் கொட்டவும். கம கம வாசமுடன் மிக சுவையான தர்பூஷணி மோர் குழம்பு தயார்... சோறுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.... குறிப்பு - தர்பூஷாணி பழம் சாப்பிட்ட பிறகு தோலை தூக்கி எறிந்து விடாமல் இதுபோல் ஏதாவது சுவையாக செய்து சாப்பிடலாம்...இது. பாரம்பர்யம் மிக்க திருநெல்வேலி மோர் குழம்பு....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#homeமோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும். Renukabala -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)
#bananaவாழைப்பூவில் கோலா உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ். Nisa -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)
காரா பொங்கல் பாசிப்பருப்பு சேர்த்து தான் செய்வோம்.இன்று நான் தோல் நீக்காத உடைத்த பச்சை பயறு வைத்து செய்து பார்த்தேன். வித்யாசமாக, சுவையாக இருந்தது.#Pooja Renukabala -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
சேப்பங்கிழங்கு மோர் குழம்பு
#kilanguஎனக்கு விருப்பமான கிழங்குகளில் சேப்பங்கிழங்கு ஒன்று. மோர் குழம்பு செய்வதற்க்கு ஏற்ற குழம்பு. குழம்புக்கு புரதம் சேர்க்க, குழம்பாய் கெட்டியாக்க எப்பொழுதும் வேகவைத்த பயத்தம் பருப்பை சேர்ப்பேன். தேங்காய் பேஸ்ட் பொருட்களில் ஒன்று. சத்து சுவை நிறைந்த சேப்பங்கிழங்கு மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh
More Recipes
- ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
- மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
- குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
கமெண்ட்