பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)

#made4
குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பையும் பாசிப்பருப்பையும் 10 நிமிடம் ஊற வைத்து அதில் மஞ்சள் தூள் பூண்டு,வெங்காயம், தக்காளி இவை அனைத்தும் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
பின்பு அதில் புளிக்கரைசல் சாம்பார் தூள் மிளகாய்த்தூள் சிறிதளவு வெங்காயம் இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் பிறகு முருங்கைக்காயை சேர்த்து நன்றாகக் கிளறி விசு விடாமல் விசு வரும் பதத்தில் வரும் வரை விட்டு இறக்கவும்
குறிப்பு: வீட்டில் அரைத்த சாம்பார் பொடி சேர்க்கவும். - 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சீரகம் கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து தாளித்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து சாம்பாரில் சேர்த்து இறக்கினால் சுவையான பாரம்பரிய முறையில் சாம்பார் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

இடி சாம்பார்(idi sambar recipe in tamil)


இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்


தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)


சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


இட்லி சா்பார்(idly sambar recipe in tamil)


சாம்பார் வடை (Sambar vadai recipe in tamil)


மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)


வாழைக்காய் சாம்பார்


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)


அரைச்சு விட்ட சாம்பார்


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)


துவரம் பருப்பு சாம்பார்


பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)


பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)


வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)


பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு


செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)


இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)


பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)

கமெண்ட்