நடக்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கப்நடக்கடலை
  2. சிறிதளவுதேங்காய்
  3. 4வர மிளகாய்
  4. 4 பல்பூண்டு
  5. சிறிதளவுபுளி
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நடக்கடலை வறுத்து தோல் நீக்கவும்

  2. 2

    முதலில் மிக்ஸியில் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும் பிறகு தேங்காய் பூண்டு புளி நிலக்கடலை உப்பு சேர்த்து அரைக்கவும்

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes