உருளைக்கிழங்கு பொடிமாஸ்(அம்மா receipe)(potato podimas recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

உருளைக்கிழங்கு பொடிமாஸ்(அம்மா receipe)(potato podimas recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4 பேர்கள்
  1. 4உருளைக்கிழங்கு-
  2. 1 கப்தேங்காய்துருவல்-
  3. 1ஸ்பூன்மிளகுப் பொடி -
  4. 1ஸ்பூன்சீரகப்பொடி-
  5. தேவைக்கேற்பஉப்பு -
  6. தேவைக்குசமையல்எண்ணெய்-
  7. 4சின்ன வெங்காயம்-
  8. 2பச்சை மிளகாய் -
  9. 1 கொத்துகருவேப்பிலை-
  10. அரைஸ்பூன்கடுகு-
  11. அரைஸ்பூன்உளுந்தம்பருப்பு -
  12. கால்ஸ்பூன்சீரகம் -

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    முதலில்உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.பின் தோலுரித்து உப்புப் போட்டு மசித்துக் கொள்ளவும்.மசிக்கும் போதுஉப்புப் போட்டால் தான் நன்கு சேரும்.வெங்காயம், பச்சைமிளகாயை கட் பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியை அடுப்பில்வைத்து தேவையானஅளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் தாளித்து பின் கட் பண்ணிய வெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.மிளகுப்பொடி சேர்க்கவும், சீரகப்பொடிசேர்க்கவும்.

  3. 3

    தேங்காய் துருவல் சேர்க்கவும், ஒரு பிரட்டுபிரட்டிவிடவும்.

  4. 4

    பின் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.நன்கு ஒன்றுசேர்ந்தால் போல் பிரட்டிவிடவும்.

  5. 5

    உருளைக் கிழங்கு பொடி மாஸ் ரெடி.பருப்பு,சாம்பார், சாம்பார்சாதம்,பிரியாணி,பிரைட்ரைஸ்,ஸ்டப்சப்பாத்தி செய்ய எல்லாவற்றிற்கும் உடயோகப்படும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes