சென்னா வடை(channa vada recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#queen1

புரோட்டீன் நிறைந்தது.

சென்னா வடை(channa vada recipe in tamil)

#queen1

புரோட்டீன் நிறைந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப்சென்னா-
  2. 2வரமிளகாய்.
  3. சிறிதளவுபெருங்காயம்-
  4. தேவைக்குஉப்பு -
  5. 1பெரியவெங்காயம்-
  6. 2பச்சைமிளகாய்-
  7. 1 கொத்துகருவேப்பிலை-
  8. சிறிதளவுகொத்தமல்லிதழை-
  9. தேவைக்குசமையல் எண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் சென்னாவை 6 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் சுத்தம் பண்ணி வர மிளகாய், உப்புசேர்த்து மின் அரவையிலஅரைக்கவும்.

  2. 2

    அரைக்கும்போதே பெருங்காயம் சிறிதளவு சேர்க்கவும்.வடை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் கட் பண்ணிய வெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலை, மல்லிதழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் வாண லியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய்விட்டு வடைகளாக சுட்டு எடுக்கவும்.

  4. 4

    சென்னா வடை ரெடி. மோர்,தயிர் சாதத்துக்கு நன்றாக இருக்கும்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.சாப்பிட செம ருசி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes