கீமா மசாலா(kheema masala recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்துக் கொண்டு கீமாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வேக விடவும்
- 2
பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லி தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16060456
கமெண்ட்