மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)

#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250கி உருளைக்கிழங்கு
  2. 1/2கப் கார்ன் ஃபிளார்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. தேவையானஅளவு உப்பு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைகிழங்கை பெரிய கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும் இல்லை என்றால் சிப்ஸ் போல் வட்டமாக நறுக்கி விட்டு பிறகு நீளமாக நறுக்கி கொள்ளலாம்... அதைத் தண்ணீரில் போட்டு நன்றாக அலசி ஒரு காய்ந்த துணியில் பத்து நிமிடங்கள் காயப் போடவும்...

  2. 2
  3. 3

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு கார்ன்ஃப்ளார் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை...

  4. 4

    சூடான எண்ணெயில் உருளைக்கிழங்கை பொரித்தெடுக்கவும் சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து பொரித்தால் இன்னும் மணமாக இருக்கும்...

  5. 5

    இப்போது மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
@munis_gmvs Super Sis
All your recipes are superb and yummy. You can check my profile and follow me if you wish 😊😊

Similar Recipes