கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)

kabira
kabira @kabiraa
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 கப் புளிக்கரைசல்
  2. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 1 மேஜை கரண்டி சீரகம்
  4. 1 மேஜை கரண்டி துருவிய இஞ்சி
  5. 300 கிராம் நாட்டு சக்கரை
  6. 1/4மேசைக் கரண்டி உப்பு
  7. 1/4 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சிறிது இஞ்சி மற்றும் சீரகம் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும் பின்பு புளிக்கரைசல் சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக வேக விடவும்

  2. 2

    கடைசியாக உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிம்மில் 5 நிமிடம் கொதிக்க விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kabira
kabira @kabiraa
அன்று

Similar Recipes