அவித்த முட்டை மிளகு பிரைஸ்(egg pepper recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
இரண்டு பேர்
  1. இரண்டுஅவித்த முட்டை
  2. அரை ஸ்பூன்மிளகு மிளகு பொடி
  3. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    அவித்த முட்டை இரண்டாக நறுக்கி கொள்ளவும் அதில் மிளகுப்பொடி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சுவையான மிளகுப்பொடி முட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

S.mahima shankar
அன்று

Similar Recipes