முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#pot

இதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன்.

முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)

#pot

இதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
3 பேர்கள்
  1. உருளைக்கிழங்கு ஸ்பெசல்மசாலா
  2. 2உருளைக்கிழங்கு-
  3. 4சின்னவெங் காயம்-
  4. 1,பச்சைமிளகாய்-
  5. ஒரு கொத்துகருவேப்பிலை_
  6. தேவைக்குஉப்பு -
  7. தேவைக்குஎண்ணெய்-
  8. அரைஸ்பூன்மஞ்சள்பொடி -
  9. 2ஸ்பூன்ஸ்பெசல்மசாலாப்பொடி-
  10. ஸ்பெசல்முட்டைமசாலா
  11. 1முட்டை -
  12. 1பச்சைமிளகாய் -
  13. 4சின்னவெங்காயம்-
  14. 1 கொத்துகருவேப்பிலை-
  15. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி -
  16. தேவைக்குஎண்ணெய்-
  17. 1ஸ்பூன்ஸ்பெசல்முட்டைமசால்பொடி-
  18. தேவைக்குஉப்பு -

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில்உருளைக்கிழங்கை வேகவைத்துஎடுத்து வைத்துக்கொள்ளவும்.வெங்காயம், பச்சைமிளகாயைகட்பண்ணிக்கொள்ளவும்
    பின் அரிசி,உளுந்தம். பருப்பு,சீரகம், வரமிளகாய்
    இவைகளைவெறும் வாணலியில் மிதமான தீயில்வைத்துவறுக்கவும்.

  2. 2

    வறுத்தபொடியைதனியாக வைத்து அதைஆற விட்டு சின்னஜாரில்போட்டுமிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் வாணலியைஅடுப்பில் வைத்துஎண்ணைஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலைவதக்கவும்.

  4. 4

    பின்அதில்மஞ்சள்பொடி, 2ஸ்பூன் இந்தஸ்பெசல்பொடிபோட்டவும்.

  5. 5

    பின் கட் பண்ணியஉருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கி க் கொள்ளவும்.

  6. 6

    எண்ணெய்லேசாக வெளியேவரும் போது. இறக்கவும்.உருளைமசால்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி

  7. 7

    முட்டை மசாலா -முதலில்முட்டையைவேகவைத்துகட் பண்ணிக்கொள்ளவும்.வேறுவாணலியைஅடுப்பில் வைத்து அதில்எண்ணெய்விட்டு கட் பண்ணிய வெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்புளைப் போட்டுவதக்கவும்.

  8. 8

    மஞ்சள்பொடி,ஸ்பெசல் மசால் பொடிசேர்த்துவதக்கவும்.உப்பு சேர்க்கவும்.

  9. 9

    பின்வெங்காயம் மசாலாக்கள்வதங்கியவுடன் கட்பண்ணியமுட்டையைச் சேர்க்கவும்.நன்கு மசாலா கலக்கும்படி புரட்டி விடவும்.

  10. 10

    முட்டைமசாலாரெடி.
    முட்டை&உருளைகிழங்கு 2in1 மசாலாரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes