பேல் பூரி(bhel puri recipe in tamil)

Fathima @FathimaD
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த சுண்டல் ஓமபொடி மிக்சர் வெங்காயம் சிவப்பு சட்னி பச்சைச் சட்னி இனிப்புச் சட்னி சாட் மசாலா உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.
- 2
பிறகு பொறியை சேர்த்து கிளறவும். இதனை பரிமாறும் தட்டில் சேர்த்து அதன் மேல் ஓமப்பொடி நொறுக்கிய தட்டுவடை நறுக்கிய வெங்காயம் தக்காளி மல்லி இவற்றை சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
-
-
பேல் பூரி (Bhel Puri recipe in tamil)
#GA4/Chat/Week 6* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது சாட் வகையாகும்.*அதில் கண்டிப்பாக இடம் பிடிப்பது இந்த பேல் பூரி .*இதை பத்தே நிமிடத்தில் மிக எளிதாக செய்திடலாம். kavi murali -
பேல் பூரி (Bhel poori recipe in tamil)
#grand1இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
மசாலா பொறி (masala bhel recipe in tamil)
மழை நாட்களில் 15 நிமிடத்தில் செய்ய கூடிய அசத்தல் ஸ்நாக்ஸ். இதற்கு தேங்காய் எண்ணெய் தான் சுவையை கூட்டி கொடுக்கும் parvathi b -
-
-
-
-
உடனடி பேல் பூரி | பேல் பூரி செய்முறை | மும்பை பாணி
#veganபொங்கிய அரிசி மற்றும் புதிய காய்கறிகளுடன் கூடிய சரியான மாலை சிற்றுண்டி. மிருதுவான, இனிப்பு, காரமான மங்கல், உப்பு அனைத்து வெவ்வேறு சுவைகள் மற்றும் அமைப்பு ஒரு அற்புத வரிசை ஒரு உப்பு. வெறுமனே yumm Darshan Sanjay -
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi -
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)
#goldenapron3#roadsidefood#arusuvaifood5 Indra Priyadharshini -
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
Goldenapron2மசால் பூரி மகாராஷ்டிரா உணவு
மகாராஷ்டிரா உணவுமுறை நிறைய இருக்கு கோலாப்பூர் மசாலா பேல் பூரி பானி பூரி ஆம்லெட் நிறைய உங்க வெண்ண சேர்க்கிறார்கள் சமையலில் சாட் மசால் சாஜிரா காஷ்மீர் மசால் இதனால் உணவு முறையில் நிறைய வண்ணங்கள் உண்டு அசைவத்தை விட சைவம் விரும்பி சாப்பிடுகின்றனர் இப்ப நான் செஞ்சது மசாலா பூரி நல்லா இருந்தது என் உறவுக்காரப் பெண் சொல்லிக்கொடுத்தது மும்பையில் இருக்கின்றனர் Chitra Kumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145496
கமெண்ட்