சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை 4மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மைதா மாவில் உப்பு, மிளகுத்தூள், கார்லிக் பௌடர், ஆனியன் பௌடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
- 3
சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து மைதாவில் பிரட்டி, ஐஸ் வாட்டரில் முக்கி எடுத்து திரும்பவும் மைதாவில் நன்கு பிரட்டி உதறி நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சாஸூடன் பரிமாறவும். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஃப்ரைடு சிக்கன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16175268
கமெண்ட்