கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து 30 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து குக்கரில் சேர்த்துகொள்ளவும்.
- 2
இதில் 1/2 வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
புடலங்காயை தோல் சீவி கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
- 4
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இதில் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி புடலங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பிறகு இதில் வேக வைத்த பருப்பை நன்கு மசித்து சேர்த்து கலந்து விடவும்.
- 7
மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 8
அரைத்த தேங்காய் பேஸ்ட் ஊற்றி கலந்து விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- 9
தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு பல் தட்டியது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கூட்டில் ஊற்றி கொள்ளவும்.
- 10
சுவையான கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு தயார். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..#queen3 Rithu Home -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#goldenapron3 #moong BhuviKannan @ BK Vlogs -
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (2)