ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் (red velvet pound cake recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கப் மைதா
  2. 4முட்டை
  3. 4,5சொட்டு ரெட் வெல்வெட் எஸ்ஸன்ஸ்
  4. 3/4கப் சர்க்கரை
  5. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1ஸ்பூன் கோகோ பவுடர்
  7. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1ஸ்பூன் ரெட் வெல்வெட் புட் கலர்
  9. 1/4கப் பட்டர்/ஆயில்
  10. 1/4கப் பால்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை சேர்த்து அதனுடன் எசன்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்

  2. 2

    சிறிதுநேரம் பீட் செய்தவுடன் அதனுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.. அதனுடன் உருக்கிய வெண்ணெயும், பாலையும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்..

  3. 3

    எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் ஃபுட் கலரையும் சேர்த்து கலக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்..

  5. 5

    சலித்த மாவை நன்றாக கலந்துவிட்ட பிறகு அதை முட்டை கலவையுடன் சேர்த்து மெதுவாக கலக்கவும்.. அதை மோல்டில் ஊற்றவும்

  6. 6

    பிரிஹீட் செய்த அவனில் 160 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்..

  7. 7

    இப்போது அருமையான சுவையான ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes