சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)

#go
என் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்
பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,
- 2
பாகற்காயை பிளேஞ்ச் செய்க கொதிக்கும் நேரில் சில நிமிடங்கள் மூழ்க்கி வெளியே எடுக்க. ஐஸ் தண்ணீரில் போடுக. வடித்து தனியாக எடுத்து வைக்க. மேலே கத்தியால் கீறல் போட்டு, பிரித்து விதைகளை தனியாக எடுத்து ஸ்டவ் பில்லிங் செய்ய உபயோகிக்க (படம்)
- 3
ஸ்டவ் பில்லிங் செய்ய
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் ¼ கப் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்க. உளுந்து, தனியா, கடலை பருப்பு பொன்னிறமாக வறுக்க. வெங்காயாம் சேர்த்து வதக்க—4-5 நிமிடங்கள் பிரவுன் ஆகட்டும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்க, 2 நிமிடங்கள், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்க, 4-5 நிமிடங்கள்.
பாகற்காய் உள்ளிருந்து எடுத்த விதைகளை பிளெண்டரில் அறைத்து வாணலியில் சேர்த்து கிளற. - 4
நெருப்பை குறைக்க. கையில் பிடிக்கும் மாதிரி கெட்டியாகட்டும். அடுப்பை அணைத்து, பில்லிங்கை வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் ஆறவைக்க.
ஸ்டவ் செய்ய:
3 மேஜைக்கரண்டி பில்லிங்கை காய் உள்ளே வைத்து மூடி, பில்லிங் வெளியே வராமலிருக்க வாழை நாரால் கட்டலாம் (படம்); எண்ணையில் பொறிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் ஸ்டர் ஃப்ரை செய்தேன்.
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான ஸ்கில்லெட்டீல் தாராளமாக எண்ணை தடவி ஸ்டவ் செய்த காய்களை ஒரு லேயராக வைக்க(படம்)
மூடி நெருப்பை குறைக்க அப்பஅப்போ திருப்புங்கள் - 5
மூடி நெருப்பை குறைக்க இரண்டு பக்கமும் பிரவுன் ஆக. கருக வைக்க வேண்டாம். மேலே மசாலா பொடி தூவி அடுப்பை அணைக்க. ஆறினவுடம் ருசி பார்க்க.
தக்காளி சாஸ்
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் ¼ கப் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. மஞ்சள் பொடி,இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயாம் சேர்த்து வதக்க—4-5 நிமிடங்கள் பிரவுன் ஆகட்டும். தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்க, 4-5 நிமிடங்கள். மசாலா பொடி, 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. உப்பு சேர்க்க. நெருப்பை குறைக்க. - 6
சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைக்க,
சாஸ் தயார்.ஒரு கிண்ணத்தில் 2 கப் சாஸ் ஊற்றி ஸ்டவ் செய்த காய் வைத்து பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


பாகற்காய் பிட்லை


பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil


பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)


தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்


தவல அடை (thavala adai recipe in tamil)


கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)


காலிஃப்ளவர் தவல அடை (Cauliflower thavala adai recipe in tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்


க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)


கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)

கமெண்ட் (4)