தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)

தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் சர்க்கரை மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். ஐந்து நிமிடத்தில் ஈஸ்ட் பொங்கி வரும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை சலித்துக் கொள்ளவும். இதோடு ஈஸ்ட் கலவையை சேர்த்துக் கலக்கவும். கூடவே எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் வைத்து மூடி போட்டு 1.30 மணி நேரம் புரூஃபிங் செய்யவும்.
- 3
இது இரட்டிப்பாக உப்பி வரும். பிறகு மூடியை திறந்து இந்த மாவை 10 நிமிடம் பிசைந்து மறுபடியும் மூடி 45 நிமிடங்கள் வைக்கவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகள் ஓடு குறிப்பிட்டுள்ள மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து விடவும். ஒரு பானில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து அதிக தீயில் தந்தூரி போல இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
- 5
இரண்டாவது முறை சுற்றி வந்த பின்பு மாவை உருண்டையாக பிடித்து தேவையான அளவில் தேய்க்கவும் நடுவில் போர்க் ஸ்பூன் வைத்து குத்தி விடவும். இதன்மேல் பீட்சா சாஸ் தடவவும். அதற்கு மேல் துருவிய சீஸ் சிக்கன் துண்டுகள் குடை மிளகாய் வெங்காயத் துண்டுகள். அதற்கு மேல் மீண்டும் துருவிய சீஸ் சேர்க்கவும்.
- 6
இதனை பீசா தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ப்ரீ ஹிட் செய்யப்பட்ட ஓவனில், 180 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். பரிமாறுவதற்கு முன் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் மிக்ஸ்டு ஹர்ப்ஸ் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட்