*கோதுமை மாவு,மீந்த இட்லி மாவு குழிப்பனியாரம்* (ஈவ்னிங் ஸ்னாக்ஸ்)(paniyaram recipe in tamil)

கோதுமை மாவுடன்,இட்லி மாவு கொஞ்சமாக மீந்து விட்டால், அதனை வீணாக்காமல், ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக, சுலபமாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,ப.மிளகாயை பொடியாக நறுக்கவும்.
- 2
அகலமான பாத்திரத்தில், கோதுமை மாவு, மீந்த இட்லி மாவு,ரவை,சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து,உப்பு, மி.தூள் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- 3
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, தாளித்து, ப.மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை, உப்பு, போட்டு, நன்கு வதக்கி கரைத்த மாவில் கொட்டவும்.
- 4
பனியாரக் குழியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை நன்கு கலந்து, கரண்டியால் ஊற்றி, இரண்டு பக்கமும் சிவக்க எடுக்கவும்.
- 5
இப்போது, சத்தான, கிரிஸ்ப்பான,* கோதுமை மாவு, மீந்த இட்லி மாவு,குழிப் பனியாரம்* தயார்.எல்லா வகையான, சட்னியும்,இதற்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)


*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)


* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)


ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)


*சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)


*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)


* கொத்தவரங்காய் பொரியல்*


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)


விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)


பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


*வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)


* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)


* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)


*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)


இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)


*ரைஸ் வடா* (மீந்த சாதம்)


*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)


*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)


*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)


இட்லி உப்மா


* அடை மாவில் குழிபனியாரம் *(adai maavu kulipaniyaram recipe in tamil)


* வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)


இட்லி மாவு போண்டா / idli maavu bonda reciep in tamil


கோதுமை மாவு வெல்ல பர்பி


* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)


கோதுமை மாவு தோசை


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)

கமெண்ட்