எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
  1. 1/2 லிட்டர் தயிர்
  2. 2டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  3. 1/2 கப் மாம்பழ விழுது
  4. 2டேபிள் ஸ்பூன் பாதாம், பிஸ்தா,முந்திரி பவுடர்
  5. குங்குமப்பூ
  6. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    தயிரை எடுத்து ஒரு வெள்ளை மஸ்லின் துணியில் சேர்த்து கட்டி, அதில் உள்ள தண்ணீர் வடியும் வரை வைக்கவும்.

  2. 2

    ஏலக்காய் தூள், குங்குமப்பூ, சர்க்கரை, மாம்பழ விழுது எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  3. 3

    ஒரு பௌலில் ஹங்க் தயிர்,மாம்பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு ஹேன்ட் வீஸ்க் வைத்து விஸ்க் செய்யவும்.

  4. 4

    பின்னர் ஒரு ஸ்பூன் வைத்து ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்தால் மேங்கோ ஶ்ரீகண்ட் தயார்.

  5. 5

    தயாரான ஶ்ரீகண்ட்டை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து அதன் மேல் மாம்பழ துண்டுகள், நட்ஸ் தூவவும்.

  6. 6

    பின்னர் எடுத்து குறைந்தது மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பரிமாறவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான மேங்கோ ஶ்ரீகண்ட் சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes