வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)

மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ்
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை விழுதாக அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
- 2
பின் கரகரப்பாக அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும் பின் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் ரொம்ப டார்க் ப்ரவுன் வரும் வரை வதக்க வேண்டாம் பச்சை வாசனை போக வதக்கவும் பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்க்கவும்
- 4
பின் பச்சை பட்டாணி சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் வரை மூடி வைத்து மெல்லிய தீயில் வேக விடவும்
- 5
பின் நன்கு ஒரு முறை கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 6
முந்திரி கசகசா இரண்டையும் சூடான தண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு பின் தேங்காய் துருவல் உடன் சேர்த்து நன்கு மைய அரைத்து ஊற்றவும்
- 7
பின் கலந்து வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 8
மசாலா பச்சை வாசனை போக மெல்லிய தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும் முந்திரி கசகசா சேர்த்திருப்பதால் அடி பிடிக்கும் அதனால் தொடர்ந்து அவ்வப்போது திறந்து கிளறி விடவும்
தயிரை கட்டியில்லாமல் பீட் செய்து ஊற்றவும்
- 9
பின் தயிர் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது தீயையும் வேகமாக எரிய விடக்கூடாது சில சமயங்களில் திரிந்தது போல் ஆகிவிடும் 3_4 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து ஓரங்களில் நுரைத்து பொங்கி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி
- 11
ஆப்பம் இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் வயிற்றிற்கு இதமாக இருக்கும் மசாலா வாசனை இருக்காது தக்காளி விலை அதிகமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரி சைட் டிஷ் கை கொடுக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்