பிராக்கோலி கட்லெட்(broccoli cutlet recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ப்ரோக்கோலியை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும். வேக வைக்க கூடாது.பின் நன்றாக தண்ணீரை வடிகட்டி மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் 2-3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும்.பின் நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும்.
- 3
மசித்த ப்ரோக்கோலி மற்றும் உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும். - 4
சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம்.)
- 5
சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
(1 table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.)
- 6
தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை வைக்கவும்.
பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி கடலெட் தயார். - 7
சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
-
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)
#winter - cutlet.சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்... Nalini Shankar -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
-
-
More Recipes
கமெண்ட்