பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)

fowzi
fowzi @fowzi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
7 பேர்
  1. 1 கப் நறுக்கிய பீட்ரூட்
  2. 1 கப் துவரம் பருப்பு
  3. 3 கப் தண்ணீர்
  4. 2 மேஜை கரண்டி உப்பு
  5. 1மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  6. 2 மேஜை கரண்டி சாம்பார் தூள்
  7. 1\2 மேசைக் கரண்டி மஞ்சள் தூள்
  8. 1 மேஜை கரண்டி சீரகம்
  9. 1 கப் நறுக்கிய தக்காளி
  10. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  11. தாளிக்க
  12. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  13. 1 மேஜை கரண்டி கடுகு
  14. 15 கருவேப்பிலை
  15. 1\2 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மேலே கூறிய அனைத்து பொருட்களையும் குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து நன்றாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு தாளிக்க கூறிய அனைத்து பொருட்களையும் தாளித்து கொள்ளவும்

  3. 3

    பின்பு சாம்பாரில் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

fowzi
fowzi @fowzi
அன்று

Similar Recipes