* பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

@Crazy Cookie,அவர்கள் செய்த, பழைய சாதம், ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.வெயிலுக்கு அருமை.நன்றி.

* பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)

@Crazy Cookie,அவர்கள் செய்த, பழைய சாதம், ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.வெயிலுக்கு அருமை.நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  1. 1 கப்பிழிந்த சாதம்
  2. 1/4 கப்கெட்டி தயிர்
  3. 2 டேபிள் ஸ்பூன்அரிந்த சின்ன வெங்காயம்
  4. 2கீறின ப.மிளகாய்
  5. ருசிக்குஉப்பு
  6. 2 ஸ்பூன்நார்த்தங்காய் ஊறுகாய்
  7. 1 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மீந்த சாதத்தை முதல் நாள் இரவு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.மறுநாள்சாதத்தை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

  3. 3

    சாதத்தின் தண்ணீரை, நன்கு பிழிந்து, தனியாக எடுத்து, உப்பு போட்டால் அதுதான், நீராகாரம்.இதை குடித்தால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும்.

  4. 4

    பிழிந்த சாதத்தில், நறுக்கின வெங்காயம், கீறின ப.மிளகாய்,தயிர், உப்பு, போட்டு பிசையவும்.

  5. 5

    பிறகு பௌலில் எடுக்கவும்.இப்போது அடிக்கும் வெயிலுக்கு ஆப்ட்டான,*பழைய சாதம்* தயார்.செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes