முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)

#VK
பாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.
முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை சுத்தம்செய்து 3 மணி நேரம் தண்ணீர்ஊற்றி ஊறவிடவும்.பின் வரமிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், பச்சைமிளகாய்.கருவேப்பிலை. மல்லிதழை ரெடி பண்ணி ஆட்டியமாவில்போடவும்.2அல்லது3 முறைபோட்டால் 3வது முறை முருங்கைக்கீரையைப்போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 3
பின் எல்லா ஆட்டியமாவையும்,கட் பண்ணிய வெங்காயம், பச்சைமிளகாய்,மல்லி,கருவேப்பிலை,கொஞ்சம்சோம்பு சேர்த்து பிசையவும்.
- 4
பின்வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் வடைகள் தட்டிப்போடவும்.இரு புறமும் கோல்டன்பிரவுன் வந்ததும்எடுக்கலாம். சத்தான சுவையான முருங்கைக்கீரை மசால் வடை ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)


#everyday4 முருங்கைக்கீரை வடை


திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil


வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)


மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)


மக்ரோனி மசால் வடை(macroni masal vadai recipe in tamil)


மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


பருப்பு வடை / மசால் வடை(masal vadai recipe in tamil)


மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)


கார வடை(Kara vadai recipe in Tamil)


கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)


முருங்கைக்கீரை பருப்பு வடை


முட்டைகோஸ், முருங்கை இலை மசால் வடை (Muttaikosh, murunkai ilai masal vadai recipe in tamil)


துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)


மசால் வடை(masal vadai recipe in tamil)


மசால் வடை(masal vada recipe in tamil)


காரா வடை (Kaaraa vadai recipe in tamil)


பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)


சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)


வாழைப்பூ கோலாவடை(valaipoo kola vadai recipe in tamil)


மசால் வடை(masal vadai recipe in tamil)


மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)


டீ கடை பருப்பு மசால் வடை


மசால் வடை


அவல் வடை(aval vadai recipe in tamil)


பருப்பு வடை


கிராமிய ரசம்(உடனே செய்யலாம்)(village style rasam recipe in tamil)


முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)

கமெண்ட்