மசாலா சேமியா(masala semiya recipe in tamil)

Swathy M
Swathy M @swathiii

இந்த முறை என் கணவருக்கு பிடிக்கும்

மசாலா சேமியா(masala semiya recipe in tamil)

இந்த முறை என் கணவருக்கு பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் அணில் சேமியா
  2. 1 பாக்கெட் மாகி மசாலா
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 7 பச்சை மிளகாய்
  6. தேவைக்கு உப்பு
  7. 3 டம்ளர் தண்ணீர்
  8. அலங்கரிக்க கொத்தமல்லி இலை
  9. 1 டீஸ்பூன் கடுகு உளுந்து கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க

  2. 2

    பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் மாகி மசாலா சேர்த்து கொள்ள

  3. 3

    தண்ணீர் கொதி வந்ததும் சேமியா சேர்த்து. தண்ணீர் வாற்றியவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swathy M
Swathy M @swathiii
அன்று

Similar Recipes