பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)

#littlechef
பலாபழம் வைத்து செய்யும் இலை அடை மற்றும் பிடிகொழுக்கட்டை மிகவும் சுவையானது... இது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்...
பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)
#littlechef
பலாபழம் வைத்து செய்யும் இலை அடை மற்றும் பிடிகொழுக்கட்டை மிகவும் சுவையானது... இது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பலாபழத்தை அதின் கொட்டையை எடுத்து விட்டு மிக்ஸியில் தண்ணி எதுவும் விடாமல் அரைக்கவும்.
- 2
அத்துடன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்துக்கவும் (சுத்தமான கல்லு, மண் இல்லாத வெல்லம் சேர்திருக்கிற தினால் அப்படியே சேர்த்துள்ளேன்)
- 3
பிறகு வறுத்த அரிசி மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வை க்கவும்
- 4
ஒரு உருண்டை மாவை வாழை இலையில் நடுவில் வைத்து கையில் நெய் தடவி மாவை பூரி போல் கொஞ்சம் பெரிசாக ஒரே போல் விரிக்கவும்.
- 5
பிறகு வாழை இலையை இரண்டு பக்கவும் மடித்து இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவும்.
- 6
சுவையான பலாபழ வாசமுடன் மிக எளிதில் செய்ய கூடிய பலாப்பழ இலை அடை சுவைக்க தயார்...
- 7
இந்த மாவையை பிடி கொழுக்கட்டைப்போல் கையில் வைத்து பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்தால் சுவையான பலலாப்பழ பிடிகொழுக்கட்டை தயார்.... இத்துடன் வெள்ள எள்ளு வறுத்து சேர்த்துக்கலாம்... ஒரே மாவில் செய்யும் இரண்டு விதமான சுவையான ஸ்னாக் தயார் செய்து சுவைக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இலை அடை/அடை
இலை அடை- ஒரு இந்திய பாரம்பரிய கேரளா இனிப்பு பலகாரம்.அரிசி மாவு உருண்டையுனுள் இனிப்பான பூரணங்களை வைத்து(பில்லிங்) வாழைஇலையில் ரோல் செய்து ஆவியில் வேகவைத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)
#KS #TheChefStory #ATW2வாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஓணம் ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)
#nutrient3 #bookபேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)
#qkபலாப்பழம் கிடைக்கும் போது தவறாமல் இந்த மாதிரி ஒரு பாயசம் செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
-
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
-
3.மனோகரம்
இது கார்த்திகை விழாவிற்கு ஒரு சிறப்பு பலகார உருண்டை ஆகும்.மிக அருமையான மற்றும் சுவையானது Chitra Gopal -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
#Breakfast இந்த அடை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Food chemistry!!! -
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட்