மிக்ஸிங் முருங்கைகீரை தோசை(murungaikeerai dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Ds

மிக்ஸிங் முருங்கைகீரை தோசை(murungaikeerai dosai recipe in tamil)

#Ds

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. 1 கப்தோசை மாவு-
  2. அரைகப்ரவை -
  3. அரை கப்கம்பு மாவு -
  4. அரை கப்ராகிமாவு-
  5. அரைகப்பச்சரிசிமாவு -
  6. தேவைக்குஉப்பு -
  7. தேவைக்குஎண்ணெய்-
  8. கால்ஸ்பூன்பெருங்காயம்-
  9. 2 கைப்பிடிஅளவுமுருங்கைக்கீரை-
  10. அரைஸ்பூன்மிளகு சீரகப்பொடி -
  11. அரைஸ்பூன்கருவேப்பிலைப்பொடி -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்ரவை,அரிசிமாவு,ராகிமாவு,கம்புமாவு,தோசைமாவு ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தோசைமாவு,ராகி மாவு,ரவை,கம்புமாவு,பச்சரிசிமாவு கலந்து தேவையானதண்ணீர்விட்டவும்.

  3. 3

    பின் அதில் நறுக்கியவெங்காயம்,முருங்கைக்கீரை,பெருங்காயம்,கருவேப்பிலைபொடி,மிளகு சீரகப்பொடி,உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    தோசைமாவு பதத்தைவிடகொஞ்சம்கூட தண்ணீர்விடலாம்.தோசை வாணலியை அடுப்பில் வைத்து மாவைஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

  5. 5

    நிதானமாக திருப்பிப்போட்டு எடுக்கவும்.மிக்ஸிங் முருங்கைக்கீரை தோசை ரெடி.வரமிளகாய்வைத்து அரைத்த சட்னி நன்றாக இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes