*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)

இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தக்காளியை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ப்ரோக்கோலியில், உப்பு போடவும்.
- 3
வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலியை 5 நிமிடம் ஊறவிடவும்.
- 4
தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் 2 முறை சுத்தம் செய்து பின்பு நறுக்கிக் கொள்ளவும்.
- 5
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, தாளிக்கவும்.
- 6
பிறகு, ப.மிளகாய், சி.மிளகாய் போடவும்.
- 7
அடுத்து, வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதங்கியதும், தக்காளி, மி.தூள் போடவும்.
- 8
ஒன்று சேர நன்கு கலக்கவும்.
- 9
கலந்து வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து,நறுக்கின, ப்ரோக்லி, சர்க்கரை போட்டு வதக்கவும்.
- 10
வதங்கியதும், துருவின தேங்காயை போட்டு
நன்கு கிளறி,கறிவேப்பிலையை போட்டதும் அடுப்பை நிறுத்தி விடவும். - 11
பிறகு, ஒன்று சேர கிளறி, பௌலுக்கு மாற்றவும்.
- 12
இப்போது, மிகவும், சுவையான,*ப்ரோக்கோலி பொரியல்* தயார்.இது சுடுசாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்,அனைத்திற்கும், ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
வெந்தயக் கீரை பொரியல்
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும். #magazine6 Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#goஇது குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப் புண், தொண்டைப் புண், உள்ளவர்கள், புலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை குறையும்.மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், மற்றும் மூல நோயை குணப்படுத்தும். Jegadhambal N -
* மொச்சை மசாலா * (mocchai masala recipe in tamil)
#SSமொச்சையில், புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் அதிகம் உள்ளது.இது இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
* கோஸ் மசாலா பொரியல்*(cabbage poriyal recipe in tamil)
#newyeartamilகோஸ் எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும்.இதில் சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகம் இருப்பதால்,எலும்புகளும், பற்களும், உறுதியாகும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும்,கால்சியம், பாஸ்பரஸ், இழப்பை சரிகட்ட கோஸ் மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)
#HJமுள்ளங்கியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் தருகின்றது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
கோவக்காய் பொரியல்
கோவைக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் புற்று நோய்க்கு மிகவும் நல்லது.நீரிழிவு நோயாளிகள் இதனை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும்.இதில் வைட்டமின் A, மற்றும் கால்ஷியம் சத்தும் உள்ளது.இதனை அதிகமாக சமையலில் சேர்த்து பயனடையவும்.இதில் போட்டிருக்கும், கறிப்பொடிதான்,*ஹைலைட்*. Jegadhambal N -
கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)
கார்த்திகை பண்டிகை அன்று அடை வார்ப்பது என்னுடைய அம்மா வீட்டு பழக்கம்.அதிலும் அடை வார்த்து அதில் 5 ஓட்டைகள் போட்டு வார்ப்பார்கள்.அதே போல் நானும் கார்த்திகைக்கு அடை வார்த்தேன். இதில் 3 வகையான பருப்புகள் சேர்த்து செய்வதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
#VTவிரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)
வெங்காயத்துடன்,வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால்,பித்தம், பித்த ஏப்பம் குறையும். வெங்காயச் சாறை காதில் விட காது இரைச்சல், காது வலி குறையும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண், மற்றும் கண்வலி குணமாகும்.ஜலதோஷம், சளி, இருமல் உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.#ed1 Jegadhambal N -
* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்