கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. மூன்று டேபிள் ஸ்பூன்எண்ணை
  2. ஒரு டீஸ்பூன்கடுகு
  3. ஒரு டீஸ்பூன்சீரகம்
  4. ஒன்றுபெரிய வெங்காயம்
  5. 20சின்ன வெங்காயம்
  6. 4தக்காளி
  7. சிறிதளவுபுளி
  8. கால் கப்அரைத்த தேங்காய்
  9. 2 டீஸ்பூன்உப்பு
  10. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. ஒன்னரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. 2 டீஸ்பூன்தனியா தூள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு மிக்ஸியில் அரைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அரைத்த தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும்

  5. 5

    இப்போது மசாலா தூள்களை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூளை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  6. 6

    தட்டு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்

  7. 7

    15 நிமிடத்திற்கு பிறகு எண்ணெய் மேலே பிரிந்து வரும் பிறகு உப்பு சரிபார்த்து இறக்கி விடவும்

  8. 8

    கத்திரிக்காய் புளிக்குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haniyah Arham
Haniyah Arham @haniyahar
அன்று

Similar Recipes