சாப்ட் சப்பாத்தி(soft chapati recipe in tamil)

Sera J
Sera J @Sera44

சப்பாத்தி சாப்ட் ஆக வர பால், வெண்ணெய் என எதுவும் தேவை இல்லை.. சுடு தண்ணீர் போதும்

சாப்ட் சப்பாத்தி(soft chapati recipe in tamil)

சப்பாத்தி சாப்ட் ஆக வர பால், வெண்ணெய் என எதுவும் தேவை இல்லை.. சுடு தண்ணீர் போதும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 150 கிராம் மாவு
  2. 1/2 கிளாஸ் சுடு தண்ணீர்
  3. தேவைக்கு எண்ணெய்
  4. 1 டீஸ்பூன் உப்பு
  5. 1 டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சுடு தண்ணீரில் உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ள.

  2. 2

    அதில் கோதுமை மாவு சேர்த்து கரண்டி வைத்து முதலில் கலக்க

  3. 3

    பின்னர் அழுத்தி பிணைய. நன்றாக பிணைய வேண்டும். மாவில் வெட்டு அழுத்தங்கள் இல்லாதவாறு நன்றாக பிணைய

  4. 4

    பின்னர் பைப் போல உருட்டி சிறிதாக கட் செய்து. வட்டமாக தேய்த்து கொள்ள

  5. 5

    தோசை கல்லில் அதனை போடவும். உடனே எண்ணெய் ஊற்ற கூடாது. அது உப்பி வரும் அப்போது திருப்பி போட வேண்டும். எப்போது எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sera J
Sera J @Sera44
அன்று

Similar Recipes