மட்டன் ஸ்பைசி சுக்கா(mutton spicy sukka recipe in tamil)

மட்டன் ஸ்பைசி சுக்கா(mutton spicy sukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்மட்டனை கழுவி சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.தேவையான சாமான்களை எடுத்து வைக்கவும்.
- 2
அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் கொஞ்சம்அதிகமாக விடலாம்.பின் அதில் வர மிளகாய்,கருவேப்பிலை போடவும்.சுத்தம்பண்ணிய மட்டனை சேர்க்கவும்.
- 3
மஞ்சள்பொடிபோட்டு நன்கு மிக்ஸ் பண்ணி விடவும்.நன்கு வதங்கட்டும்..பின் வேறு அடுப்பில் வெறும் வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மல்லி, பின்வரமிளகாய்,பின் சீரகம் போட்டு வறுக்கவும்
- 4
மல்லி, வரமிளகாய் வறுத்துவிட்டு பின்கடைசியில் சீரகத்தைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.வறுத்தப் பொருள்களை அரைத்துக்கொள்ளவும்.
- 5
அரைத்தபின் அதை மட்டனுடன் சேர்க்கவும்.தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி விடவும்.
- 6
உப்பு சேர்த்து பின்குக்கரை மூடி வேகவிட்டு 5 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.மட்டன் எண்ணெய் பிரிந்து நன்றாக இருக்கும்.
- 7
மட்டன்ஸ்பைசி சுக்கா ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
More Recipes
கமெண்ட்