செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)

செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா தயாரித்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு கடாயில் வர மல்லி, சீரகம், குருமிளகு, சோம்பு, சிறிதளவு பட்டை கிராம்பு மற்றும் வரமிளகாய் அனைத்தையும் மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும் - 2
அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
அரைப்பதற்கு முதலில் வறுத்தெடுத்த மல்லி ஆகியவற்றை போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
கடைசியாக வதக்கி வைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு அதனுடன் சேர்த்து அரைக்க வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.
- 5
பின்பு ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதனுள் சிறிதளவு பட்டை கிராம்பு, சிறிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். அதனுள் மட்டனை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். ஐந்து நிமிடம் மட்டன் எண்ணெயில் வதங்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து கலந்து விடவேண்டும்
- 6
தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மூடி போடாமல் ஒரு 15 நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும். அதன் பின்பு அதை ஒரு குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். விசில் இறங்கியதும் மறுபடியும் மண்சட்டியில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடவேண்டும். சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)
#GA4#week23#chettinad Nithyakalyani Sahayaraj -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
#Vattaram#வட்டாரம்#Week-15#வாரம்-15#அரியலூர் மட்டன் கிரேவி#Ariyalur Mutton Gravy Jenees Arshad -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்