ராகி தோசை(ragi dosai recipe in tamil)

sumra sadaf
sumra sadaf @cook_36817296

ராகி தோசை(ragi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 நபர்
  1. 1கப் ராகி மாவு
  2. 1/2கப் தண்ணீர்
  3. 2 கப் தோசை மாவு
  4. 1/2மேசைக்கரண்டி உப்ப

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ராகி மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு தோசை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்

  3. 3

    பின்பு தோசை இட்டு இருபுறமும் வேகும் வரை வேக வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sumra sadaf
sumra sadaf @cook_36817296
அன்று

Similar Recipes