கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)

#qk - venpongal
சாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டவ்வில் வாணலி வைத்து கோதுமை ரவையை நல்ல வாசம் வரும்வரை வருத்துக்கவும், கருக கூடாது, அதை எடுத்தது பிறகு அதே வாணலியில் பாசிப்பருப்பு போட்டு லேசா சிவப்பு கலர் மாறி வந்ததும் எடுத்து விடவும்
- 2
ஒரு குக்கரில் 3- 3-1/2 கப் தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு கோதுமை ரவை பாசி பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
நன்கு கொதி வந்ததும் கு க்கரை மூடி வெயிட் போட்டு மீடியும் ஹீட்டில் 2 விசில் விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.பிரஷர் போன பிறகு திறக்கவும். அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 4
ஸ்டவ்வில் கரண்டி அல்லது வானலி வைத்து நெய் ஊற்றி முந்திரி, இஞ்சி மிளகு, சீரகம்,பெரும்காய தூள், கருவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்க்கவும்.மேலாக ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி விடவும்.
- 5
அருமையான, சுவைமிக்க கோதுமை ரவை வெண்பொங்கல் தயார்... தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட சிறுமையாக இருக்கும்... கோதுமை ரவை உப்புமாவேன் விட மிகவும் சுவயானதாக இருக்கும்..... திடீர் விருந்தினருக்கு கியுக்கா செய்து குடுக்க அருமையான ரெஸிபி....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


ரவை வெண்பொங்கல்(rava pongal recipe in tamil)


ரவை வெண்பொங்கல்


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)


குதிரைவாலி வெண்பொங்கல்


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)


அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


ரவா வெண்பொங்கல் (Rava pongal recipe in tamil)


பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)


கோதுமை ரவை பொங்கல் (Kothumai ravai pongal recipe in tamil)


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)


ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)


தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)


வெண்பொங்கல்(venpongal recipe in tamil)


காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)


கோதுமை ரவை புட்டு


ரவா வெண்பொங்கல் (Rava pongal recipe in tamil)


ரவை பொங்கல் (Ravai pongal recipe in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


சுவையான வெண்பொங்கல்


ரவை அடை(rava adai recipe in tamil)

கமெண்ட்