* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)

#qk
இந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது.
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qk
இந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கம்பு மாவை சலித்துக் கொள்ளவும்.
- 2
முதலில் ரூம் நிலைக்கு வந்த வெண்ணெயை பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 3
அடுத்து நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பிறகு கம்பு மாவை சேர்த்து, கலக்கவும்.
- 5
பின், உடைத்த, முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
- 6
சேர்ந்ததும், பாலை சேர்த்து, ஒன்று சேர பிசைந்துக் கொள்ளவும்.
- 7
கடாயில், தட்டை போட்டு,அடுப்பை ஹையில் வைத்து நன்கு,சூடுபடுத்தவும்.
- 8
தட்டை திருப்பிப் போட்டு, அதன் மேல் நெய் தடவவும்.
- 9
மாவை சிறியதாக எடுத்து கையில் தட்டிக் கொள்ளவும்.
- 10
டூத் பிக்கால் மாவின் மேல் கோடு போட்டுக் கொள்ளவும்.
- 11
தட்டியதை நெய் தடவிய தட்டின் மேல் இடைவெளி விட்டு வைக்கவும்.
- 12
கடாய் சூடானதும்,அடுப்பை மீடியத்தில் வைத்து தட்டை கடாய்க்குள் வைத்து,மூடி,10 நிமிடம் வேகவிடவும்.
- 13
வெந்ததும், திருப்பி போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.கடாயின் சூட்டிலேயே மறுபக்கமும், வெந்துவிடும்.
- 14
இப்போது, சுவையான, சுலபமான,*கம்பு குக்கீஸ்*தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
மில்லட் கேக் #baking day
முதல் செய்முறையில் உள்ள பொருட்கள் தான் இதற்கும்.இதை பாத்திரத்தில் வைத்து bake செய்துள்ளேன்.உடலுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
மில்லட் மினி கேக். # baking day
இந்த கேக் உடல் நிலையின் அடிப்படையை உத்தேசித்து செய்தது. சிறு தானிய மாவைக் கொண்டு செய்தது. சர்க்கரை,நாட்டுச் சர்க்கரையை சேர்த்து முதல் தடவையாக முயற்சி செய்தேன் .நன்றாக வந்தது.ஒரே மாவை கொண்டு இரண்டு விதமாக செய்தேன். முதல் முறை இது.(first method) Jegadhambal N -
*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)
#qkஇது எனது புது முயற்சி.சிகப்பரிசியில், புரதச்சத்து அதிகம் உள்ளது.புட்டு, களி, கஞ்சி செய்து சாப்பிடலாம்.சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.உடல் எடையைக் குறைக்கவும்,கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)
#MTசிறுதானியங்கள் சிறுநீரைப் பெருக்கும். உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். கண் குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
-
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)