*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)

#HF
மைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
எல்லோ, ரெட் கலரை எடுத்துக் கொள்ளவும்.
- 3
பௌலில் வெண்ணெயை போட்டு ஸ்பூனால் நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 4
சிறிய மிக்ஸி ஜாரில் சர்க்கரையை போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- 5
பொடித்ததை பௌலில் எடுக்கவும்.
- 6
வெண்ணெயை நன்கு அடித்ததும்,பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்.
- 7
இரண்டையும் நன்கு கலந்துக் கொண்டதும், கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும்.
- 8
உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 9
பௌலின் மேல் சல்லடையை வைத்து, ராகி மாவை சலிக்கவும்.
- 10
கோதுமை மாவை சலிக்கவும.
- 11
அனைத்தையும் ஒன்றாக பிசைந்து 2 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
- 12
ஒரு மாவில் ரெட் கலரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 13
அடுத்து எல்லோ கலரை சேர்க்கவும்.
- 14
பிசைந்த 2 மாவையும், நன்கு உருட்டி ஒன்று சேர்க்கவும்.
- 15
கடாயை 10 நிமிடம் ஹையில் வைத்து சூடானதும், தட்டை போடவும்.
- 16
தட்டில் நெய்யை தடவிக் கொள்ளவும்.
- 17
கையில் மாவை எடுத்து சதுர வடிவில் தட்டிக் கொள்ளவும்.
- 18
பிறகு கத்தியால் கோடு போட்டு தட்டில் வைக்கவும்.
- 19
அடுப்பை சிறு தீயில் வைத்து, தட்டை உள்ளே வைத்து, மூடி 15 நிமிடம் வேக விடவும்.
- 20
15 நிமிடம் ஆனதும், அடுப்பை நிறுத்தி விடவும்.வெந்ததை இரண்டு பக்கமும் திருப்பி போடவும்.
- 21
இப்போது, *ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்* தயார். குக்கீஸ் களை டிரேயில் வைக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்து ஜமாய்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)


ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)


வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)


டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)


சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)


குக்கீஸ் (Cookies recipe in tamil)


ராகி பிரவுணி # cook with milk


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)


ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)


விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)

கமெண்ட்