* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)

#SS
தக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தக்காளி, மற்றும், புளி, தண்ணீர் சேர்க்கவும்.
- 3
பிறகு மூடி வேக விடவும்.
- 4
வெந்ததும்,தட்டில் போட்டு ஆற விடவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில், கடுகு, சீரகம், வெந்தயத்தை போட்டு கருகாமல் நன்கு வறுக்கவும்.
- 6
வறுத்ததை தட்டில் போட்டு ஆற விடவும்.
- 7
ஆறினதும்,மிக்ஸி ஜாரில் வறுத்ததை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
- 8
மிக்ஸி ஜாரில் ஆறின தக்காளியை தோலுடன், வெந்த புளி, உப்பு சேர்த்து, நன்கு மைய அரைக்கவும்.
- 9
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை தாளித்து, ம.தூள் போடவும்.
- 10
பிறகு எண்ணெயிலேயே, தனி மி.தூள், காஷ்மீரி மி.தூள் போடவும்.
- 11
அடுத்து அரைத்த தக்காளி விழுதை போடவும்.
- 12
தக்காளி கொதித்து தெரிக்கும் என்பதால் மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 13
நன்கு கொதித்து கெட்டியானதும்,அடுப்பை சிறு தீயில் வைத்து, வறுத்த பொடியை போட்டு, 5 நிமிடம் ஒன்று சேர கொதித்ததும், கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.
- 14
பிறகு பௌலுக்கு மாற்றி மேலே ந.எண்ணெய் 2 ஸ்பூன் விடவும்.இப்போது, சுவையான சுலபமான,*டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி* தயார். இது, அடை, தோசை, இட்லிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்து அசத்துங்கள்.
- 15
குறிப்பு:- இந்த சட்னியின் ஹைலைட்டே இதில் வறுத்து போடும் பொடி தான்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*தக்காளி, ஊறுகாய்*


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*


* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)


* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)


தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)


* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)


ஸ்பைஸி டமேட்டோ தொக்கு


கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)


கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)


* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)


* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)


* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)


* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)


*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)


* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)


*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)


*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)


உடனடி தக்காளி சட்னி(instant tomato chutney recipe in tamil)


*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)


* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)


* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)


ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)

கமெண்ட்