சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)

#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.
நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.
மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.
இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரில் மொச்சை பருப்பு,1/4ஸ்பூன் சீரகம் சேர்த்து 400ml அளவில் தண்ணீர் ஊற்றி,உப்பு சேர்த்து மூடி போட்டு 3விசில் விட்டு இறக்கவும். நன்றாக வெந்திருக்கும்.
- 3
மிக்சி ஜாரில்,தேங்காய், 3/4ஸ்பூன்சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்து,அதனுடன் வேக வைத்த பயிறு சிறிதளவு சேர்த்து (அரைத்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்) அரைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வதக்கியதும் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
கத்தரிக்காய் சிறிது நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் சாம்பார் தூள்,குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொதிக்க ஆரம்பித்ததும்,வேக வைத்த மொச்சை பருப்பு மற்றும் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதித்ததும்,தேங்காய் மற்றும் பருப்பு சேர்த்து அரைத்த விழுது சேர்த்து,குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
கத்திரிக்காய் மசிந்து வெந்து,தண்ணீர் நன்றாக வற்றி,குழம்பு பதம் வந்ததும் இறக்கி விடலாம்.
- 10
அவ்வளவுதான். சுவையான,மொச்சை கத்தரிக்காய் குழம்பு ரெடி.
இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகவும் சுவையாக இருக்கும்.
- 11
சாதம் செய்ய:
எடுத்து வைத்துள்ள அரிசியை 3முறை கழுவி,20நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். - 12
பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 13
கொதித்ததும்,ஊறிய அரிசியை வடிகட்டி சேர்க்கவும்.அது கொதித்ததும் உப்பு சேர்க்கவும்.
- 14
பின் 20நிமிடங்களில் அரிசி வெந்து வந்ததும்,சாதம் வடிக்கவும்.பின் அடுப்பில் சிறு தீயில்,2நிமிடங்களுக்கு சாதத்தை பொடிய வைக்கவும். அவ்வளவுதான். உதிரியாக சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா செய்து கேட்ட முள்ளங்கி பராத்தாவிற்க்கு துணையாக, நான் முட்டை கிரேவி செய்தேன்.இது,எப்பொழுதும் போல் அல்லாமல் தயிரை முக்கியப் பொருளாகக் கொண்டு செய்துள்ளேன். எல்லா வகையான சப்பாத்தி/மசாலா சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுக்கு அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம். Ananthi @ Crazy Cookie -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala
கமெண்ட் (8)