கேபேஜ் எக் நூடுல்ஸ்(cabbage egg noodles recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விடவும். 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நூடுல்ஸ் உடைத்து போட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் முட்டை கோஸ் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.மஞ்சள் தூள், உப்பு, மேகி மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.முட்டை சிறிது வெந்ததும் வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
- 5
பின்னர் சிறிது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- 6
நானும் ரேணுகா அவர்களும் கேபேஜ் எக் நூடுல்ஸ் மற்றும் மஷ்ரூம் 65 சமைத்து உள்ளோம். நன்றி
எழுதியவர்
Similar Recipes

எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


முட்டை நூடுல்ஸ் சூப் (muttai noodles soup recipe in tamil)


இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


வெஜ் எக் நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ்


நூடில்ஸ் எக் பூர்ஜி (Noodles egg burji recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


நூடுல்ஸ் கட்லட் (Noodles cutlet recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)


நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)


நூடுல்ஸ் எக் ரோல்(noodles egg role recipe in tamil)


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் மற்றும் முட்டை பொரியல் (Maggie noodles and muttai poriyal recipe in tamil)


சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)


ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)


முட்டை நூடுல்ஸ்

கமெண்ட்