ராகி இன்ஸ்டன்ட் இடியாப்பம்(நாட்டு சர்க்கரை)(sweet ragi idiyappam recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி சேமியாவை தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.பின் லேசாக பிழிந்து இட்லி பாத்திரத்தில் வேகவைக்கவும்.
- 2
வேகவைத்த இடியாப்பத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்து சிறிது நேரம் ஆறவிடவும்
- 3
பின் நன்கு உதிர்த்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்நாட்டுசர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.விருப்பப்பட்டால் ஏலக்காய், நெய் சேர்க்கலாம்.
- 4
ராகி இடியாப்பம் ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.நல்ல ருசிஉண்டு.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சத்துமாவு மினி புட்டு(sathumavu mini puttu recipe in tamil)
#KJ


இன்ஸ்டன்ட் ராகி சேமியா


ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
#Steam


ராகி இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)
#made1


ராகி Homemade இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)
#made1


இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன்.


கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம்.


இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)
#RD


கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)
#milletபாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன்.


இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1


வேக வைத்த இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


ராகி சேமியா (Ragi semiya recipe in tamil)
#GA4#week 20#ragi


ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4


ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)
#GA4


ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)
#milletHealthy snack


ராகி சேமியா (Ragi Semiya Recipe in Tamil)
#everyday3


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#CF6


இனிப்பு ராகி சேமியா(Inippu ragi semiya recipe in tamil)
#GA4


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#made1


சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம்.


ராகி சேமியா (Ragi semiya recipe in tamil)
#GA4


ராகி சேமியா புட்டு(ragi semiya puttu recipe in tamil)
#made1


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)


ராகி சேமியா உப்புமா(ragi semiya upma recipe in tamil)


தலைப்பு : ராகி சேமியா பாயசம்(ragi semiya payasam recipe in tamil)
#made1


ராகி அப்பம் (Raagi aappam recipe in tamil)
#kerala


டூ இன் ஒன் ராகி சேமியா (Ragi semiya Recipe in Tamil)
#ஆரோக்ய சமையல்


ராகி தக்காளி சேமியா(ragi tomato semiya recipe in tamil)
#CF6


கோக்னட் ஸ்வீட் ராகி சேமியா (Coconut sweet raagi semiya recipe in tamil)
#coconut

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16444651
கமெண்ட் (2)