சத்துமாவு மினி புட்டு(sathumavu mini puttu recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#KJ

சத்துமாவு மினி புட்டு(sathumavu mini puttu recipe in tamil)

#KJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்.
3 பேர்கள்
  1. 3 கப்சத்துமாவு-
  2. 1கப்தேங்காய்துருவல்-
  3. கொஞ்சம்நாட்டுசர்க்கரை-
  4. கொஞ்சம்தண்ணீர்-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்.
  1. 1

    முதலில்சத்துமாவு,தேங்காய்துருவல்,நாட்டு சர்க்கரை கொஞ்சம்தண்ணீர்சேர்த்து நன்கு பிசிறி விடவும்.மாவை பிடித்து பார்த்தால் கொழுக்கட்டை மாதிரி பிடிக்க வரணும்.அதான் பதம்.ஒரு குட்டி டம்ளர் (குழந்தைகள்விளையாடும் சாமான்களில்இருக்கும்.)எடுத்து அதில் கொஞ்சம் மாவை போட்டு லேசாக அமுக்கிபின் தட்டினால் அழகாக டம்ளர்மாதிரியேகுட்டியாக இருக்கும்.

  2. 2

    பார்க்க Cute-டாகஇருக்கும்.எல்லா மாவையும் இதே மாதிரி செய்து இட்லி பானையில் வேகவைக்கவும்.

  3. 3

    சத்துமாவு மினி புட்டு ரெடி.மேலேகொஞ்சம் தேங்காய்துருவல்போட்டு அலங்கரிக்கவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes