தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2முருங்கைக்காய்
  2. 1 கப்பாசி பருப்பு
  3. 25சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1 கப்தேங்காய்
  6. 1 ஸ்பூன்சோம்பு
  7. 1 ஸ்பூன்கடுகு
  8. 1 ஸ்பூன்உளுந்து
  9. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. கறிவேப்பிலை
  12. தேவையான அளவுஉப்பு
  13. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாசி பருப்புடன்,முருங்கைக்காய்,தக்காளி,வெங்காயம்,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து 1 கொதி விடவும்

  3. 3

    சோம்பு,தேங்காய்,அரைத்த விழுது சேர்த்து 1 கொதி விடவும்

  4. 4

    கடுகு,உளுந்து,சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்

  5. 5

    முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes