வெஜ் சீஸ் ப்ரெட் டோஸ்ட்(veg cheese bread toast recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 8 ஸ்லைஸ் ப்ரெட்
  2. 1டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  3. 1/4கப் துருவிய முட்டைக்கோஸ்
  4. 1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  5. 2 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
  6. சிறியசைஸ் குடைமிளகாய் பொடியாக கட் செய்தது
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1டீஸ்பூன் மிளகு தூள்
  9. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 4டேபிள் ஸ்பூன் சீஸ் துருவியது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்து அதில் முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்

  2. 2

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வெண்ணெய்த் தடவி பிரெட்டை வைத்து அதன் மேல் முட்டைக் கலவையை ஊற்றி திருப்பிப் போட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு அதன் மேல் துருவிய சீஸை தூவி அதன் மேல் மற்றொரு வெண்ணெய்த் தடவிய பிரட் வைத்து திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes