ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)

#Pj
ஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pj
ஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
நைலான் ஜவ்வரிசியை ஒரு பௌலில் சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவி, வேறு தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
முதலிலேயே அரைத்து வைத்துள்ள இட்லி மாவை எடுத்து வைக்கவும். போண்டா செய்ய தேவையான அளவு மாவை ஒரு பௌலில் சேர்க்கவும்
- 3
கழுவி வைத்துள்ள ஜவ்வரிசியை, பௌலில் எடுத்து வைத்துள்ள இட்லி மாவுவில் சேர்த்து கலந்து விடவும். ஜவ்வரிசி மூழ்கும் அளவு மாவு ஊற்றி கலந்து, அத்துடன் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கலந்து ஐந்து மணிநேரம் ஊற வைக்கவும்.
- 4
பின்னர் எடுத்து கலந்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்,மல்லி, கறிவேப்பிலை, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து எண்ணையில் போண்டா போடவும்.
- 6
ஸ்பூன் வைத்தும் போண்டா மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
- 7
இரண்டு நிமிடங்கள் விட்டு திருப்பி விடவும். போண்டாக் கள் பொன்னிறமாக பொரிந்த வுடன் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான சத்தான ஜவ்வரிசி போண்டா சுவைக்கத்தயார்.
- 9
இந்த ஜவ்வரிசி போண்டா வெளியில் மொறு மொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும், அருமையான சுவையில் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
சாபுதானா கிச்சடி (Sabudana khichadi recipe in tamil)
#GA4 #khichdi #week7நான் எப்போதும் கிச்சடி செய்ய பாசிப்பருப்பை உபயோகப்படுத்துவேன் நான் இந்த முறை வேர்க்கடலை உபயோகப்படுத்தி வித்தியாசமாக செய்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
-
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
அடை தோசை மாவில் கார போண்டா(kara bonda recipe in tamil)
#winterகார தோசைக்கு ஆட்டும் மாவில் தனியாக உளுந்து ஊற வைத்து மாவாக ஆட்டி எடுத்து கலந்து இந்த வகை கச்சாயம் அல்லது பொண்டாவை சுடலாம். மழை காலத்திற்கும், குளிர்காலத்திற்கு சுடசுட மாலையில் சாப்பிட ஏற்ற snacks ஆகும்.நீங்கள் கார தோசைக்கு ஆட்டும் நாளன்று சிறிது உளுந்து ஊற வைத்து தனியாக ஆட்டி இதுபோல் போண்டா செய்யலாம். இதற்கென்று ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார தோசை மாவில் கொஞ்சம் எடுத்து போண்டா செய்து விட்டு மீதி மாவை அடுத்த நாள் தோசையாக ஊற்றி கொள்ளலாம்.நான் இன்று நான்கு டம்ளர் அரிசி பிளஸ் ஒரு டம்ளர் பச்சை அரிசி அதற்கேற்ற துவரம்பருப்பு சேர்த்து ஆட்டி செய்தேன் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தோசையை ஊற்ற எடுத்து வைத்துக் கொண்டேன் Meena Ramesh -
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala
More Recipes
கமெண்ட் (2)